கோல்கர் அருங்காட்சியகம்
கோல்கர் அருங்காட்சியகம் (Golghar Museum) இந்தியாவின் போபாலில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இது நவாப் காலத்திலிருந்து பல்வேறு கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சமூக வாழ்க்கையைக் காட்சிப்படுத்துகிறது.[2] இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 2013-ல் கலாச்சார அமைச்சர் இலட்சுமிகாந்த் சர்மாவால் திறந்து வைக்கப்பட்டது. இங்குள்ள முக்கிய சேகரிப்புகள் போபால் இராச்சியத்தின் கலாச்சார மற்றும் அரசியல் வரலாற்றைக் குறிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Historic Value". www.patrika.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.
- ↑ "'Golghar' museum to be inaugurated by Cultural Minister". www.dailypioneer.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.