கோவலன் (1934 திரைப்படம்)

1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

கோவலன் 1934ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு வரலாற்றுப் படமாகும். 14,861 அடி நீளம்கொண்ட இத்திரைப்படம் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில், வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

கோவலன்
தயாரிப்புராயல் டாக்கீஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி.
வெளியீடு1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
கோவலன் படப் பாடல்கள்
பாடல் பாடியவர்(கள்) குறிப்பு
ஜீவசிந்தாமணியே எந்தன் தெய்வநாயகி.. வி. ஏ. செல்லப்பா ஐயர் கோவலன் மாதவியை வேண்டல்
வாராய் அழகுதுரை மாரா மலரணையில் டி. பி. ராஜலட்சுமி மாதவி கோவலனை அழைத்தல்
கலவையும் புனுகுசாந்து கமழ்தர மெய்யிற்பூசி டி. பி. ராஜலட்சுமி விருத்தம்
உய்வகை யறியேன் - எந்தன் உத்தமர் சென்ற இடம் டி. பி. ராஜலட்சுமி மாதவி கோவலனைப் பிரிந்து துயருறுதல்
போய்வருவேன் சபையோரே போய்வருவேன் நான் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி கோவலன்-மாதவி தர்க்கம்

சான்றாதாரங்கள்

தொகு
  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.

சான்று நூல்

தொகு
  • நூல்: சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, ஆசிரியர்: கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விபரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவலன்_(1934_திரைப்படம்)&oldid=3713867" இலிருந்து மீள்விக்கப்பட்டது