கோவாவில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கோவாவின் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் பட்டியல் (List of Monuments of National Importance in Goa) என்பது இந்தியத் மாநிலமான கோவாவில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலாகும்.[1] நினைவுச்சின்ன அடையாளங்காட்டி என்பது பட்டியலின் உட்பிரிவின் சுருக்கம். இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக 21 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் கோவாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல்
தொகுதொ. இல. | விளக்கம் | அமைவிடம் | முகவரி | மாவட்டம் | ஆள்கூறு | படிமம் |
---|---|---|---|---|---|---|
N-GA-1 | குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா) | பழைய கோவா | பழைய கோவா | [[:commons:Category:குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா) (கோவா)|மேலும் படிமங்கள்]] | ||
N-GA-2 | செ கதீட்ரல் | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-3 | தூய கஜெட்டன் தேவாலயம் | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-4 | புனித பிரான்சிஸ் அசிசியின் தேவாலயம் மற்றும் கான்வென்ட் | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-5 | செயின்ட் கேத்தரின் தேவாலயம் | பழைய கோவா | Old Goa | மேலும் படிமங்கள் | ||
N-GA-6 | ஜெபமாலை தேவாலயம் (கோவா) | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-7 | தூய பால்சு கல்லூரியின் எச்சங்கள் | பழைய கோவா | பழைய கோவா | |||
N-GA-8 | வைசுராய் வளைவு | பழைய கோவா | பழைய கோவா | |||
N-GA-9 | அடில் ஷா அரண்மனையின் நுழைவாயில் | பழைய கோவா | பழைய கோவா | |||
N-GA-10 | தூய அகஸ்டின் தேவாலயம், கோவா | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-11 | Aguada Fort (Upper) | கண்டோலிம் | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-12 | சபா மசூதி, கோவா | பாண்டா | கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-13 | குடைவரைக் குகை | அர்வலேம் | கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-14 | மகாதேவ் கோவில், தம்டிசுர்லா | தம்டிசுர்லா | கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-15 | மகாதேவ் கோயில் | குர்தி | கோவா | |||
N-GA-16 | அகழ்வாராய்ச்சி இடம் | சந்தோர் | கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-17 | அகுவாடா கோட்டை சுவரின் கீழ்ப்பகுதி | கண்டோலிம் | கோவா | |||
N-GA-18 | புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயம் மற்றும் இணைக்கப்பட்ட கட்டிடங்கள் | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-19 | காளை இல்லம் | பழைய கோவா | பழைய கோவா | மேலும் படிமங்கள் | ||
N-GA-20 | புனித பிரான்சிஸ் சேவியரின் லார்கோ | பழைய கோவா | பழைய கோவா | |||
N-GA-21 | தூட கஜெட்டனின் லார்கோ மற்ற நினைவுச்சின்னங்களுடன் | பழைய கோவா | பழைய கோவா |
மேலும் பார்க்கவும்
தொகு- கோவாவில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய நினைவுச்சின்னங்களின் பட்டியல்கள்