கோவிந்த் எம். கர்ஜோல்

கோவிந்த் எம். கர்ஜோல் கர்நாடகா மாநிலத்தை சாா்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் கர்நாடகா சட்டமன்றத்தில் மூன்று முறை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

கோவிந்த் எம். கர்ஜோல்
Member of the Karnataka Legislative Assembly
Member of the Karnataka Legislative Assembly
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Indian
அரசியல் கட்சிBharatiya Janata Party
வேலைஅரசியல்வாதி

தொகுதி தொகு

இவா் முதுல் தாெகுதியிலிருந்து தொ்ந்தெடுக்கப்பட்டாா்.[2][3]

அரசியல் கட்சி தொகு

இவா் ஒரு பாரதிய ஜனதா கட்சியை சாா்ந்தவா்.[4][5]

வெளி இணைப்புகள் தொகு

கருநாடக சட்டமன்றம்

மேற்கோள்கள் தொகு

  1. "GOVIND M KARJOL (Winner) MUDHOL". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  2. "Sitting and previous MLAs from Mudhol Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  3. "Will Govind Karjol break the jinx in Mudhol Assembly segment?". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  4. "Siddaramaiah govt protecting people benefiting by fake caste certificates: Govind Karjol". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  5. "BJP veteran Dalit leader Govind Karjol slams V K Singh on 'dog' comments, advises him to leave politics". india.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_எம்._கர்ஜோல்&oldid=3028822" இலிருந்து மீள்விக்கப்பட்டது