கோவிந்த பெருமாள்
கோவிந்த பெருமாள் (Govind Perumal) (செப்டம்பர் 25, 1925 - செப்டம்பர் 17, 2002) இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலத்தின் நள சோப்ரா பகுதியினைச் சேர்ந்த வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.[1]
தனித் தகவல் | |||
---|---|---|---|
பிறப்பு | 25-செப்டம்பர்-1925 | ||
இறப்பு | 17-செப்டம்பர்-2002 (வயது 76) நள சோப்ரா தானே மாவட்டம் மகாராட்டிரா, இந்தியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Govind Perumal, Sports-Reference / Olympic Sports. Retrieved 2019-02-16.