கோ. வித்யராசு

இந்திய இரத்தின சேகரிப்பாளர்

கோ. வித்யராசு (G. Vidyaraj) என்பவர் ஓய்வு பெற்ற இரத்தின சேகரிப்பாளர் ஆவார். ராஜரத்னா ரூபி மற்றும் நீலாஞ்சலி ரூபி உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினங்களை இவர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அம்பி விசயநகர் அரச ஆட்சியாளர்களின் நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவ்விடத்திலிருந்து தான் மாணிக்கங்கள் மற்றும் இரத்தினங்கள் கண்டறியப்பட்டதாக கூறுகிறார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Tim McGirk in Delhi (17 June 1995). "Jewel owner in real gem of a fix". The Independent.
  2. Riti, M D (November 1999). "A royal dazzles the world with his gems, rubies". The Rediff Special. http://www.rediff.com/news/1999/nov/22ruby.htm. பார்த்த நாள்: 2008-11-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._வித்யராசு&oldid=4142642" இலிருந்து மீள்விக்கப்பட்டது