கோ. வெங்கடாசலம்

இந்திய அரசியல்வாதி

கோ. வெங்கடாசலம் (G. Venkatachalam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2011 சேலம் மேற்கு அதிமுக 95, 935[3]
2016 சேலம் மேற்கு அதிமுக 80,755 40.50%

மேற்கோள்கள்

தொகு
  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 90. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. 88 - சேலம்(மேற்கு). தி ஹிந்து தமிழ் இதழ். 05-ஏப்ரல் -2016. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._வெங்கடாசலம்&oldid=3943536" இலிருந்து மீள்விக்கப்பட்டது