கௌதம் புத்தா பல்கலைக்கழகம்
கவுதம புத்த பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ளது.
துறைகள்
தொகு- மேலாண்மை
- உயிரிதொழில்நுட்பம்
- பொறியியல்
- சட்டம், நிர்வாகம்
- பௌத்தம்
- சமூகவியல்
ஆகிய பள்ளிகள் உள்ளன. இவற்றில் முறையே தொடர்புடைய பிரிவுகளில் பாடங்கள் உள்ளன. மொத்தம் முப்பது பாடங்கள், இளநிலை, முதுநிலைப் பிரிவுகளில் உள்ளன.
வசதிகள்
தொகு- நூலகம்
- கணினி மையம்
- மாணவர் விடுதி
- மருத்துவமனை, வங்கி
- தியான மையம்
- பல்வேறு விளையாட்டுகள்