கௌரவ் மேனன்

இந்திய நடிகர்

கௌரவ் மேனன் (Gourav Menon) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகராவார். மாசுடர் கௌரவ் மேனன் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். கவுரவ் மேனன் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்.[1] 2013 ஆம் ஆண்டு பிலிப்சு அண்டு மங்கி பேன் என்னும் படம் மூலம் அறிமுக நடிகராக அறிமுகமானார்.[2] கௌரவ் மேனன் 2015 ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும், பென் திரைப்படத்திற்காக 2015 ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.[3][4][5]

கௌரவ் மேனன்
பிறப்பு13.11.2004 (வயது 18)
கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013 - முதல்
விருதுகள்சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது,2015
சிறந்த குழந்தை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது,2015

திரைப்படவியல் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013 பிலிப்சு அண்டு மங்கி குரங்கு பேன் சூக்ரு அறிமுகப் படம்
2014 ஹாப்பிஜர்னி
2015 பாலிடெக்னிக்
2015 ஹோம் மீல்ஸ் சஞ்சு
2015 அலிப் அக்பர் அலி
2015 ஒரு வடக்கன் செல்பி மோகன் மகன்
2015 சிறகொடிஞ்சா கிணவுகள் பிரவீன்
2015 கும்பசாரம் ரசூல்
2015 நிர்நாயகம் இளைஞன் அசய்
2015 சிலேபி பச்சு
2015 சோசுட்டியின் வாழ்க்கை இளம் சோசுட்டி
2015 பென் பென்
2015 ஆனா மயில் ஒட்டகம்
2016 அப்புரம் வங்காளம் இப்புறம் திருவிதாங்கூர் பாபுக்குட்டன்
2016 கொலுமிட்டாய் உன்னி
2017 சக்கர மாவின் கொம்பத்து
2018 குட்டநாடன் மார்பப்பா இளம் சான்
2018 சங்கிள்.காம்
2019 ஆப்பிள் இளம் ஆச்சு

விருதுகள் தொகு

Year Nominated work Award Result
2015 பென் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வெற்றி
2015 பென் சிறந்த குழந்தை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது வெற்றி

மேற்கோள்கள் தொகு

  1. Malavika S Komath (2017-06-10). "Promise undelivered: Gourav Menon". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  2. സി. വി സിനിയ (2017-11-14). "സിനിമയിലെ ചെറിയ വലിയ കാര്യങ്ങളെ കുറിച്ച് ഗൗരവ് മേനോന്‍" (in மலையாளம்). ഏഷ്യനെറ്റ് ന്യൂസ്. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  3. "Meet Kerala's 11-year-old National Award winner". Gulf News. 2016-03-30. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  4. Mathew Joy Mathew (2017-02-13). "The wonder boy of mollywood". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  5. TNM Staff (2016-03-01). "Charlie and Moideen sweep Kerala State Film Awards". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவ்_மேனன்&oldid=3737144" இலிருந்து மீள்விக்கப்பட்டது