க. வாசுதேவன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
க. வாசுதேவன் ஒரு புகலிட பிரான்சியத் தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் ஆவார். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரான்சில் சில பத்து ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். நவீன பிரஞ்சு இலக்கியம் தொடர்பாக பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் கற்றவர்.