சகட
சகட என்பது கிராமப்புரங்களில் கூறப்படும் பேய்க்கதைகளில் வரும் ஒரு பேயாகும். இதன் உடல் அமைப்பு மற்ற பேய்கள் போல் அல்லாமல் முகமும் கால்களும் உடம்பின் பின் பகுதி நோக்கி திரும்பியிருக்கும் எனக்கூறப்படுகிறது. இதன் ஓரமாக நடந்து சென்றால் இது நம்மைத் தாக்காது எனவும் நேராகவோ பின்பக்கமாகவோ சென்றால் மானிடர்களை தாக்கவும் கொல்லவும் கூட செய்யும் என்பது கிராமவாசிகளின் கருத்து.