சகானா குமாரி

சகானா குமாரி நாகராஜ் கோப்பர்கம்பி (Sahana Kumari Nagaraj Gobbargumpi) (பிறப்பு: 6 மார்ச் 1982) உயரந்தாண்டலில் பங்கேற்கும் ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் தேசியப் பதிவில் 1.92 மீ இலக்கு அடைந்தவராகப் பதியப்பட்டுள்ளார். தென்மேற்கு இரயில்வே மண்டலத்தில் மூத்த எழுத்தராக இவர் பணிபுரிந்தார்.[1]

சகானா குமாரி
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்6 மார்ச்சு 1982 (1982-03-06) (அகவை 42)
பிறந்த இடம்தென்கன்னடம், கருநாடகம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)உயரந்தாண்டல்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை1.92 மீ (ஐதராபாது 2012) NR

மேற்கோள்கள்

தொகு
  1. Rayan, Stan (9 March 2008). "The golden couple". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 March 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080313213812/http://www.hindu.com/2008/03/09/stories/2008030958951700.htm. பார்த்த நாள்: 1 August 2012. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகானா_குமாரி&oldid=4098632" இலிருந்து மீள்விக்கப்பட்டது