சகிளீர் கிசோண்டோ

சகிளீர் கிசோண்டோ (ஆங்கில மொழி: Skyler Gisondo) (பிறப்பு: ஜூலை 22, 1996) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் தி அமேசிங் ஸ்பைடர் - மேன், தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சகிளீர் கிசோண்டோ
பிறப்புசூலை 22, 1996 (1996-07-22) (அகவை 23)
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
குரல் நடிகர்
நகைச்சுவையாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகிளீர்_கிசோண்டோ&oldid=2905376" இருந்து மீள்விக்கப்பட்டது