சகுந்தலா தேவி (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

சகுந்தலா தேவி (Shakuntala Devi (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

சகுந்தலா தேவி
Shakuntala Devi
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1957[1]–1967[1]
பின்னவர்பி.எசு. சர்மா
தொகுதிபாங்கா மக்களவைத் தொகுதி, பீகார்[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-10-10)10 அக்டோபர் 1931
சங்கராம்பூர், பீகார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு[1]
இறப்பு9 சனவரி 2022(2022-01-09) (அகவை 90)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த சகுந்தலா தேவி இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பீகார் மாநிலத்தின் பாங்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [2] [3] [4] சகுந்தலா தேவி பாட்னாவில் 9 ஜனவரி 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று தனது 90 ஆவது வயதில் இறந்தார் [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  2. Niroja Sinhā (1 January 2007). Empowerment Of Women Through Political Participation. Kalpaz Publications. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-345-6. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  3. India. Parliament. Lok Sabha. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 516. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  4. Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  5. "कांग्रेस की दिग्‍गज नेत्री शकुंतला देवी का निधन, 1957 में पहली बार बांका से चुनी गई थीं सांसद". https://www.jagran.com/bihar/bhagalpur-bihar-politics-congress-veteran-woman-leader-shakuntala-devi-passed-away-for-the-first-time-in-1957-she-was-elected-mp-from-banka-22366280.html. பார்த்த நாள்: 2022-01-09. 

புற இணைப்புகள்

தொகு