சகுந்தலா (திரைப்படம்)

பி. வி. ராவ் இயக்கத்தில் 1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சகுந்தலா 1934 ஆம் ஆண்டு, ஆகத்து 11 இல் வெளிவந்த 14,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனியர் பிலிம் கம்பனி சார்பில் பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மதுரை பாஸ்கரதாஸ் பாடல்கள் படைக்க, பி. எஸ். வேலு நாயர், எம். எஸ். முருகேசன், எல். நாராயணராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சகுந்தலா
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புபயோனியர் பிலிம் கம்பனி
நடிப்புபி. எஸ். வேலு நாயர்
எம். எஸ். முருகேசன்
எல். நாராயணராவ்
டி. எம். ராமசாமி
டி. எஸ். வேலம்மாள்
சாந்தாதேவி
வெளியீடுஆகத்து 11, 1934
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

சகுந்தலா பாடல்கள்
பாடல் பாடியவர்(கள்) குறிப்பு(கள்)
வேட்டையில் நான்பட்ட பாடு எல். நாராயணராவ் நந்தவனத்திலோர் ஆண்டி மெட்டு
சொன்னதெல்லாம் மறந்து தோகையெனைப் பிரிந்து பி. எஸ். வேலுநாயர், டி. எஸ். வேலம்மாள் துசியந்தன், சகுந்தலா தர்க்கம், கிளிக்கண்ணி மெட்டு
மாலைக்காலமே மகாவசந்த மாலைக்காலமே டி. எஸ். வேலம்மாள் காட்சி கண் காட்சியே மெட்டு

சான்றாதாரங்கள்தொகு

  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_(திரைப்படம்)&oldid=3067599" இருந்து மீள்விக்கப்பட்டது