சகுரா தங்கும் விடுதி

சப்பானிய தங்கும் விடுதி

சகுரா தங்கும் விடுதி (Sakura Hotel) சப்பான் நாட்டில் ஒரு தங்கும் விடுதி சங்கிலியாக இயங்குகிறது. மத்திய தோக்கியோவில்
அமைந்துள்ள இச்சங்கிலியில் அசகுசா, இகெபுகுரோ, கிம்போச்சோ மற்றும் அடகயா ஆகிய நான்கு தங்கும் விடுதிகள் இணைந்துள்ளன.

சகுரா தங்கும் விடுதி
Sakura Hotel
தலைமையகம்தோக்கியோ, சப்பான்
முதன்மை நபர்கள்மசாயுக்கி திசுகுமோ
பணியாளர்40[1]
இணையத்தளம்sakura-hotel.co.jp

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுரா_தங்கும்_விடுதி&oldid=3028413" இலிருந்து மீள்விக்கப்பட்டது