சகுரா மற்றும் தெங்போரா படுகொலை
சகுரா மற்றும் தெங்போரா படுகொலை (Zakoora and Tengpora massacre) 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1 அன்று இந்தியாவின் சிறீநகரில் உள்ள சகுரா மற்றும் தெங்போரா பகுதிகளில் நடைபெற்றது.[1] காசுமீரில் பொது வாக்கெடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை அமல்படுத்தக் கோரி போராடியவர்கள் 26 பேர் இந்நிகழ்வில் இந்தியப்படை வீரர்களால் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.[2] காசுமீர் மீதான அவசர நடவடிக்கைக்கு பன்னாட்டு மன்னிப்பு அவை அமைப்பு மேல்முறையீடு செய்ய இச்சம்பவம் வழிவகுத்தது.[3]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ali, Tariq; Bhatt, Hilal; Chatterji, Angana P.; Mishra, Pankaj; Roy, Arundhati (2011). Kashmir: The Case for Freedom. Verso Books. p. xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781844677351.
- ↑ Gossman, Patricia (1991). Human Rights in India: Kashmir Under Siege. Human Rights Watch. pp. 59–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780300056143.
- ↑ Maheshwari, Anil (1993). Crescent over Kashmir: Politics of Mullaism. Rupa & Co. pp. 172–173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171671571.