சகோதரி (அமைப்பு)

சகோதரி அறக்கட்டளை என்பது தமிழ்நாட்டில் இயங்கும் திருநங்கைகளுக்கான அமைப்பு ஆகும். திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் சமூக ஏற்பு, பொருளாதார முன்னேற்றம், கல்வி , சிறப்பான எதிர்காலம் மற்றும் [1]உரிமைகளுக்காக இந்த அமைப்பு செயற்படுகிறது. பல்வேறு கலைகள், ஊடகம், வாழ்வாதார திட்டங்கள், மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊடாக தமது செயற்பாட்டை முன்னெடுக்கிறது.[2][3][4]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "About". Sahodari Foundation | Centre for Transgender Empowerment (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-23.
  2. "About Sahodari Foundation". Sahodari Foundation official website. Archived from the original on 22 October 2009. பார்க்கப்பட்ட நாள் 16 April 2014.
  3. "My Story, by Kalki Founder/Director of Sahodari Foundation". umich.edu.
  4. "Blog: 'Nobody wants to be exploited sexually'". NDTV website. http://www.ndtv.com/article/blog/blog-nobody-wants-to-be-exploited-sexually-509186?pfrom=home-topstories. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதரி_(அமைப்பு)&oldid=4052261" இலிருந்து மீள்விக்கப்பட்டது