சக்தி கணபதி

சக்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 5வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சக்தி கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

தொகு

செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_கணபதி&oldid=1962463" இலிருந்து மீள்விக்கப்பட்டது