சங்கனாசேரி நினைவு நூலகம்

சங்கனாசேரி நினைவு நூலகம் என்பது கேரளத்தில் உள்ள பழைமையான நூலகங்களில் ஒன்று. இது கேரள நூலக சங்கத்துடன் இணைக்கப்பட்டது. சங்கனாசேடி பரமேசுவரன் பிள்ளை என்னும் சமூக சேவகர் இதை தொடங்கி வைத்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு, இவ்வூரின் சமூக மையமாகவும் விளங்குகிறது. அந்த வட்டாரத்திலேயே முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட நூலகம் இதுவே.

கொல்லம் மாவட்டத்தின், குன்னத்தூர் வட்டத்தில் உள்ள ஐவர்காலையில் அமைந்துள்ளது. 1934-ல் தொடங்கப்பட்டது. கே. எம் பணிக்கர், தலைமையதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

சான்றுகள்

தொகு