சங்கபாலன்

முனிவர்

சங்கபாலன் என்பவர் நவ நாகங்களில் ஒருவராவார். இவர் காசிபர் முனிவரின் தர்மபத்தினிகளில் ஒருவளான கத்துருவிற்கு பிறந்த முதல் ஒன்பது நாகங்களில் ஒருவர். காஞ்சிக்கு வேதாந்த தேசிகர் சென்ற பொழுது பாம்பாட்டி ஒருவர் தேசிகர்மீது கொடிய பாம்புகளை ஏவினார். அவற்றில் சங்கபாலனைத் தவிற மற்ற அனைத்து பாம்புகளும் அவருக்கு அடங்கின. சங்கபாலனை கருட தண்டகம் பாடி , கருடன் சங்கபாலனை தூக்கி சென்றார். [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=7330 கருட தண்டகத்தை விளக்கும் ஓவியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கபாலன்&oldid=1457830" இலிருந்து மீள்விக்கப்பட்டது