சங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி

சங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]

பகுதிகள் தொகு

இது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014-இன்றுவரை):பாளாசாகேப் தோராத்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.