சங்கம் லால் குப்தா

சங்க லால் குப்தா ஒரு இந்தியாவை  சோ்ந்த  அப்னா தளம் (சோனேலால்) அரசியல்வாதி ஆவாா். இவா்  உத்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ஆவாா். மேலும் இவா்  உத்தரப் பிரதேச மாநிலத்தின்பிரதாப்கார் விதான் சட்டசபை  தொகுதியிலிருந்து  தோ்ந்தெடுக்கப்பட்டவா்.[1][2][3][4][5]

சங்கம் லால் குப்தா
உத்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினா்<nowiki>
முன்னையவர்நாகேந்திர சிங்
தொகுதிபிரதாப்கார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
வேலைஅரசியல்வாதி

குறிப்புகள் தொகு

  1. "Uttar Pradesh - Pratapgarh Result Declared (winner Sangam Lal Gupta)". eciresults.nic.in. Archived from the original on 2017-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
  2. "Winner and Runnerup Candidate in Pratapgarh assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
  3. "SANGAM LAL GUPTA (Winner) PRATAPGARH (PRATAPGARH)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
  4. "SANGAM LAL GUPTA PRATAPGARH (WON )". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
  5. "Sangam Lal Gupta of AD(S) WINS the Pratapgarh constituency Uttar Pradesh Assembly Election 2017". newsreporter.in. Archived from the original on 2017-03-13. பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கம்_லால்_குப்தா&oldid=3583752" இலிருந்து மீள்விக்கப்பட்டது