சங்கரன் சீதரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சங்கரன் சீதரன் பாண்டிய நாட்டு மன்னன் பராந்தகனின் யானைப் படைகளுக்குத் தலைவனாக இருந்தவன். பாண்டிய நாட்டில் அமையப்பெற்றிருந்த கொழுவூரில் பிறந்த சங்கரன் சீதரன் பாண்டி இளங்கோ மங்கலப் பேரரையன் என்ற பட்டத்தினைப் பெற்று அரசனால் பெரிதும் மதிக்கப்பட்டவனாகத் திகழ்ந்தான்.