சங்கர் சிங் ராஜ்புரோகித்

இந்திய அரசியல்வாதி

சங்கர் சிங் ராஜ்புரோகித் (Shankar Singh Rajpurohit) பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஹோர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்.[1][2][3]

சங்கர் சிங் ராஜ்புரோகித்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅஹோர்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

சான்றுகள் தொகு

  1. "Shankar Singh Rajpurohit Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
  2. "Sitting and previous MLAs from Ahore Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
  3. "SHANKAR SINGH RAJPUROHIT (Winner) AHORE (JALORE)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.