சங்கீத லவ குசா (1934 திரைப்படம்)

1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சங்கீத லவ குசா 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ் நாடு டாக்கீஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், நாராயணன், சீதா, லக்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சங்கீத லவ குசா
தயாரிப்புதமிழ் நாடு டாக்கீஸ்
நடிப்பு'வித்வான்' ஸ்ரீநிவாசன்
சீதா நாராயணன்
லக்சுமி
வெளியீடு1934

மேற்கோள்கள்தொகு