சங்குருட்டி

சங்குருட்டி என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது சூழால் கிராமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. பாறசாலையிலிருந்து 4 கி.மீ தெற்காக அமைந்துள்ளது. இங்குள்ள கிருஷ்ணசாமி கோவில் புகழ்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குருட்டி&oldid=3946757" இலிருந்து மீள்விக்கப்பட்டது