சங்க கால இயற்கைச் சீற்றங்கள்

விற்றூற்று மூதெயினனார் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சங்க கால இயற்கைச் சீற்றங்களைத் தம் பாடலில் தெரிவிக்கிறார்.

கடுவளி [1] (பேய்க்காற்று) கடுவளி பனைமரத்து மடல்களைக் குருத்தோடு அடித்துச் சென்று போட்ட குப்பை மலை உச்சியில் காய்ந்துகொண்டிருக்கும். ஆழித்தலை வீசிய அயிர்சேற்று அருவி.[2]. ஆழி என்பது கடல். கடலோரப் பகுதயில் மணல்காற்று வீசும். அது அருவியில் நீர் கொட்டுவது போல மணலைக் கொட்டும்.

மேற்கோள்கள்

தொகு