சசி பிரீதம்
சசி பிரீதம் (Shashi Preetam) ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், பாடலாசிரியரும், இசைக்கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். குலாபி திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1]
சசி பிரீதம் | |
---|---|
பிறப்பு | 15 செப்டம்பர் 1970 கொல்கத்தா |
தேசியம் | இந்தியா |
பணி | இசை இயக்குநர், பாடகர்-பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இசைத் தயாரிப்பாளர், இசைக் கருவியாளர், ஆவணப்படத் தயாரிப்பாளர், கொடையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1990 - தற்போது வரை |
பிள்ளைகள் | Aishwarya Krishna Priya |
இவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளார். ஜூன் 2020 இல், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hooli, Shekhar H. (9 June 2020). "Shashi Preetam suffers heart attack: Music director says 'I'm doing fine after heart operation'". International Business Times (Indian edition). https://www.ibtimes.co.in/shashi-preetam-suffers-heart-attack-music-director-says-im-doing-fine-after-heart-operation-821903.
- ↑ Rajguru, Sumit (6 June 2020). "Music Composer Shashi Preetam Admitted To Hyderabad Hospital After Heart Attack". ஒன்இந்தியா. https://www.filmibeat.com/telugu/news/2020/music-composer-shashi-preetam-admitted-to-a-hyderabad-hospital-after-suffering-heart-attack-299825.html.