சஞ்சய் பிரசாத்

சஞ்சய் பிரசாத் (Sanjay Prasad)(பிறப்பு: ஜனவரி 21, 1968) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் மாநிலத்தின் ஜமுயியில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.[1][2] இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.[3][4][5]

சஞ்சய் பிரசாத்
சட்டமேலவை உறுப்பினர்-பீகார்
பதவியில்
2016–2022
பின்னவர்அஜய் குமார் சிங்
தொகுதிஜமுய்–முங்கர்–லகிசராய்–ஷேக்புரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21.01.1968
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இராச்டிரிய ஜனதா தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. Arun Kumar (Oct 29, 2010). "Jamui juggles with power play & caste | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  2. "Sanjay Prasad(RJD):(LOCAL AUTHORITIES) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.
  3. "Double blow for RJD as 5 MLCs quit party, senior leader quits post". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  4. "RJD jolted by defections as 5 MLCs join Nitish Kumar's JDU ahead of Legislative council polls". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-23. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  5. "Defections, veteran exit rock Lalu's party". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_பிரசாத்&oldid=3595850" இலிருந்து மீள்விக்கப்பட்டது