சஞ்சய் ராமசாமி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

சஞ்சய் ராமசாமி இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில்  சரத்சந்திர சின்ஹா இந்திய காங்கிரஸ் (சமத்துவம்) கட்சி சார்பில்  வேட்பாளராக போட்டியிட்டு - தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_ராமசாமி&oldid=2490982" இருந்து மீள்விக்கப்பட்டது