சஞ்சிதம் என்பது சைவ சித்தாந்தத்தின் படி தொல்வினை அல்லது பழவினையாகும். வினையானது பக்குவமைந்தபின்பு பாவ புண்ணியங்களை தரக்கூடியதாக அமைகிறது. அவ்வாறு பக்குவம் அடையும் வரையில் வினையானது சஞ்சிதம் என்று கூறப்படுகிறது.

உதாரணத்திற்காக தென்னையும் வாழையும் ஒரே நேரத்தில் பயிர் செய்தாலும், அவைபயன் தரும் நிலை முன்பின்னாக அமையும் என்று சிவவழிபாடு நூலில் கி. பழநியப்பனார்.


ஆதாரங்களும் மூலங்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சிதம்&oldid=1501817" இலிருந்து மீள்விக்கப்பட்டது