சடையாண்டி கோயில்

ஆத்தூர் சடையாண்டி கோயில், ந்தியா,தமிழ்நாட்டில் , திண்டுக்கல் மாவட்டத்தில்  காமராஜர்  சாகர் அணைக்கு அருகே அமைந்துள்ள ஒரு மலை குகை கோயிலாகும் ஆகும். இக்கோயிலில்  ஒவ்வொரு ஆண்டும் டி அமாவாசை( ஆடி மாதத்தில் புதிய முழு நிலவு) அன்று நடைபெறும்  சுவாரஸ்யமான  திருவிழா சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது, இவ்விழா 100,000 யாத்ரீகர்களை அந்நாளுக்கு கவர்வதாக அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடையாண்டி_கோயில்&oldid=3531143" இலிருந்து மீள்விக்கப்பட்டது