சடௌரா சட்டமன்றத் தொகுதி

அரியானாவில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சடௌரா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

தொகு

இந்த தொகுதியில் யமுனாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ஜகாதரி வட்டத்தில் உள்ள சடவுரா, பிலாஸ்பூர் ஆகிய ஒன்றியங்கள், ஜகாதரி ஒன்றியத்தில் உள்ள பப்னி கலான், முசிம்பால், மேலான்வாலி, யமுனாநகர் ஒன்றியத்தில் உள்ள கேரா என்ற ஊர், முஸ்தபாபாத் ஒன்றியத்தில் உள்ள பம்போலொ, முஸ்தபாபாத், சப்பர் மன்சூர்பூர், ஜக்தவுலி, கலாவார், தலாகவுர், அம்பலி, ஹங்கோலி ஆகிய ஊர்கள்

சட்டமன்ற உறுப்பினர்

தொகு
  • 2014 முதல் இன்று வரை : பிஷம்பர் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. Retrieved 2016-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடௌரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3552708" இலிருந்து மீள்விக்கப்பட்டது