சட்டீஸ்கர் மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் சட்டீஸ்கர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 5 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல் தொகு

தற்போது சட்டீஸ்கரிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 ராஜீவ் சுக்லா இந்திய தேசிய காங்கிரஸ் 30-06-2022 முதல் 29-06-2028 வரை
2 ரஞ்சன் ரே இந்திய தேசிய காங்கிரஸ் 30-06-2022 முதல் 29-06-2028 வரை
3 ஃபோலோ தேவி மெட்டோ இந்திய தேசிய காங்கிரஸ் 10-04-2020 முதல் 09-04-2026 வரை
4 கே.டி.எஸ்.துளசி இந்திய தேசிய காங்கிரஸ் 10-04-2020 முதல் 09-04-2026 வரை
5 சரோஜ் பாண்டே பாரதிய ஜனதா கட்சி 03-04-2018 முதல் 02-04-2029 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க தொகு