சட்ட அமலாக்க முகமை

வட அமெரிக்க பகுதிகளில் ஒரு சட்ட அமலாக்க முகமை (Law Enforcement Agency) என்றால், சட்டங்களை நடப்பிலாக்க அல்லது அமலாக்கம் செய்வதற்கானப் பொறுப்பு வகிக்கும் ஓர் அரசு முகமையாகும்.

வட அமெரிக்காவிற்கு வெளியில், இது போன்ற அமைப்புகள் பொதுவாக காவல் சேவைகள் என அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில், இதில் சில சேவைகள் காவல் என்றும், மற்றவை ஷெரிஃப் அலுவல் அல்லது ஷெரிஃப் துறை (Sheriff office/Department), அதாவது வட்டார காவலிற்கான தனித்துறை, எனவும் அறியப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் விசாரனை காவல் சேவை பிரிவு பரவலாக ப்யுரோ என அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஃபெடரல் ப்யுரோ ஓஃப் இன்வெஸ்டிகேஷன்[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Australian Federal Police Investigation Services". Australian Federal Police. பார்க்கப்பட்ட நாள் 2008-02-01.
  2. "Australian Federal Police Case Categorisation and Prioritisation Model". Australian Federal Police. பார்க்கப்பட்ட நாள் 2008-02-01.
  3. 18 U.S.C. § 1201(a)(1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்ட_அமலாக்க_முகமை&oldid=3893778" இலிருந்து மீள்விக்கப்பட்டது