சணப்பை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
[1]சணப்பை (Hemp) மிக வேகமாக வளரக்கூடிய தழை மற்றும் நார்ப்பயிராகும். இதனைத் தீவனப்பயிராகவும் வளர்க்கலாம். நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம் மற்றும் கோதுமை போன்ற பயிர்களுக்குச் சணப்பை ஏற்ற பசுந்தாள் உரப்பயிராகும். இதனை 45 நாளில் மடக்கி உழுது தழை உரமாகப் பயன்படுத்தலாம். தண்ணீர் தேங்கியிருந்தால் இப்பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
- ↑ சு. மனோகரன், பசுந்தாள் உரம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.