சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1996 ஆம் ஆண்டு சண்முகா தொழிற்சாலை கல்வி அறக்கட்டளையால் திருவண்ணாமலையில் நிறுவப்பட்டது, [1]
வகை | தனியார் சுயநிதி |
---|---|
உருவாக்கம் | 1996 |
சார்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | , , |
பாடப்பிரிவுகள்
தொகுசண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது : [2]
- இளங்கலை தமிழ்
- இளங்கலை ஆங்கிலம்
- அறிவியல் இளங்கலை கணிதவியல்
- அறிவியல் இளங்கலை வேதியியல்
- அறிவியல் இளங்கலை இயற்பியல்
- அறிவியல் இளங்கலை தகவல் அமைப்பு மேலாண்மை
- வணிகவியல் இளங்கலை
- அறிவியல் இளங்கலை உயிரித் தொழினுட்பம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Us:". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ "Shanmuga Industries Arts and Science College - UG Courses:". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.