சதாசிவ ரூபம் - மூலமும் உரையும்”
சதாசிவ ரூபம் - மூலமும் உரையும் என்பது சீகாழி - சட்டநாத வள்ளலார் எழுதிய சதாசிவ ரூபம் எனும் சிவ ஆகம தமிழ் மொழிப்பெயர்ப்பின் உரை நூலாகும். இதனை பூவை கல்யாண சுந்தர முதலியார் மற்றும் அவரது சீடர் வல்லை சண்முகசுந்தரமுதலியாரும் இணைந்து தந்துள்ளனர். இந்நூலில் சிவபெருமானின் சதாசிவ ரூபத்தினைப் பற்றியும், சதாசிவ தோற்றம் பற்றியும் விரிவாக விளக்குகிறது.