சதானந்த் சேத் தனவாதே

இந்திய அரசியல்வாதி

சதானந்த் சேத் தனவாதே (Sadanand Shet Tanavade; பிறப்பு 31 சனவரி 1967) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோவா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், கோவா சட்டமன்றத்தின் திவிம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2002 முதல் 2007 வரை பதவியிலிருந்தார்.[1][2]

சதானந்த் சேத் தனவாதே
தனவாதே 2023-ல்
நாடாளுமன்ற உறுப்பினர்
மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
29 சூலை 2023
முன்னையவர்வினய் தெண்டுல்கர்
தொகுதிகோவா
தலைவர்-பாஜக, கோவா
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சனவரி 2020
முன்னையவர்வினய் தெண்டுல்கர்
சட்டமன்ற உறுப்பினர், கோவா
பதவியில்
2002–2007
முன்னையவர்தயானந்த் நர்வேகர்
பின்னவர்நீல்கந் கலாம்கர்
தொகுதிதிவிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 சனவரி 1967 (1967-01-31) (அகவை 57)
பிமா, கோவா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விமுதுநிலை வணிகவியல், சந்தை மேலாண்மை பட்டயப்படிப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Press Trust of India (12 January 2020). "Former MLA Sadanand Tanavade elected as Goa BJP chief". Panaji: Press Trust of India. https://www.indiatoday.in/india/story/former-mla-sadanand-tanavade-elected-goa-bjp-chief-1636205-2020-01-12. பார்த்த நாள்: 15 June 2020. "Sadanand Tanvade, the former MLA from Thivim who was till now Goa BJP's general secretary, was the only one to file his nomination for the state party chief's post on Saturday." 
  2. "Jaishankar, O'Brien among 11 elected to Rajya Sabha uncontested". 17 July 2023. https://indianexpress.com/article/cities/ahmedabad/jaishankar-bjp-candidates-elected-rajya-sabha-uncontested-gujarat-8844578/. பார்த்த நாள்: 18 July 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதானந்த்_சேத்_தனவாதே&oldid=4091061" இலிருந்து மீள்விக்கப்பட்டது