சதீஸ் தவான் விண்வெளி அரங்கம்

சதீஸ் தவான் விண்வெளி அரங்கம் (Satish Dhawan Space Museum) திரவ இயக்க உந்துகை மையம், மகேந்திரகிரியில் உள்ள ஒரு காட்சியகமாகும். இதில் L-40 என்றழைக்கப்படும் திரவ உந்தியின் முழு அளவு உருவம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விகாசு இஞ்சின், ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, செயற்கை கோள்கள் ஆகியவற்றின் உருவங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுகள் பார்வைக்கு திறந்து விடப் படுகின்றது.