சதுரங்கம் (1978 திரைப்படம்)

1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சதுரங்கம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதுரங்கம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

சதுரங்கம்
இயக்கம்துரை
தயாரிப்புஎன். சந்திரா
சித்ரா ஆர்ட்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரஜினிகாந்த்
ஜெயசித்ரா
வெளியீடுசூன் 30, 1978
ஓட்டம்.
நீளம்3749 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "ரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் 'சதுரங்கம்'". Hindu Tamil Thisai. 26 March 2020. Archived from the original on 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  2. Krishnamoorthy, Sugeeth (5 September 2015). "Conversation with Director Durai ." The Missing Film Reels of Thamizh Cinema. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  3. "Sadhurangam (1978)". Music India Online. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கம்_(1978_திரைப்படம்)&oldid=3893793" இலிருந்து மீள்விக்கப்பட்டது