சதுரங்க பேழை

ஒரு சதுரங்க பேழையில் இரண்டு நிறங்களில் முப்பத்திரண்டு சதுரங்க காய்கள் மற்றும் ஒரு சதுரங்க பலகை இருக்கும். சதுரங்க விளையாட்டு இரண்டு நபர்களால் விளையாடும் விளையாட்டாகும். ஒரு நபருக்கு, ஒரு ராஜா(King), ஒரு ராணி(Queen), இரண்டு கோட்டை(Rook), இரண்டு மந்திரி(Bishop), இரண்டு குதிரை(Knights),எட்டு படைவீரர்(Pawns) கொடுக்கப்பட்டிருக்கும். சதுரங்க விளையாட்டு சாதனத்தில் ஒரு சதுரங்க பேழை, சதுரங்க கடிகாரம் மற்றும் சதுரங்கம் விளையாடுவதற்கான மேசை கொடுக்கப்பட்டிருக்கும். சதுரங்க பேழை பல்வேரு வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. நடைமுறை நோக்கத்திற்காக இல்லாமல் பெரும்பாலும் அலங்காரப் பொருளாக உருவாக்கப்படுகிறது. சதுரங்கப் போட்டிகளில் ஸ்டாண்டன் சதுரங்கப் பேழை தேவைப்படுகிறது அல்லது விரும்பப்படுகிறது.

சதுரங்க பேழை

See also தொகு

  • Dubrovnik chess set
  • Gökyay Association Chess Museum

References தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்க_பேழை&oldid=2535847" இலிருந்து மீள்விக்கப்பட்டது