சதுர்புச்சு இசுதான்

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள சிவப்பு விளக்குப் பகுதி

சதுர்புச்சு இசுதான் (Chaturbhuj Sthan) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் அமைந்துள்ள ஒரு சிவப்பு விளக்கு மாவட்டமாகும்.[1] இப்பகுதி முகலாயர் காலத்திலிருந்தே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் 3,500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.[2] இப்பகுதி-கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில் பிரபலமடைந்தது. அல்லது இதன் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினரால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். அங்கு அமைந்துள்ள சதுர்புச்சு இசுதான் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு அப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சதுர்புச்சு இசுதான் பகுதியில் பாலியல் தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் உள்ளது.[3] ஏனெனில் இப்பகுதி ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பாதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கு பெண் பாலியல் தொழிலாளர்கள் முச்ரா நடனத்தை வாடிக்கையாளர்களுக்காக ஆடுகின்றனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Rani Begum, ex-courtesan, now helps heal the lives of her sisters". OutlookIndia.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  2. "Even sex workers did not lag behind in human chain formation - Times of India". IndiaTimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  3. Nair, P. M.; Sankar Sen (police officer) (2005) (in en). Trafficking in Women and Children in India. Orient Blackswan. பக். 366–367. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788125028451. https://books.google.com/books?id=1xFnEyqFupUC&q=Chaturbhuj+Sthan&pg=PA366. 
  4. "Bihar Diary: Dying art, forgotten voters - Muzaffarpur's Mujra Girls". India Today. 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர்புச்சு_இசுதான்&oldid=3784555" இலிருந்து மீள்விக்கப்பட்டது