சதுஷ்டி உபசாரங்கள்
சதுஷ்டி உபசாரங்கள் என்பது இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் அறுபத்து நான்கு உபசாரங்களை குறிப்பதாகும்.[1] இது சதுஷ்-சஷ்டி உபசார பூஜை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பூசை முறையானது சக்தி வழிபாட்டிற்கு மட்டும் உரியதாகும். [2]
- ஆஸனாரோபணம்
- ஸுகந்தி தைலாப் ப்யங்கனம்
- மஜ்ஜனசாலா ப்ரவேசனம்
- மஜ்ஜன மணிபீட உபவேசனம்
- திவ்ய ஸ்நானீயகம்
- உத்வர்த்தன ஸ்நானம்
- உஷ்ணோதக ஸ்நான்ம்
- கனக கலச ஸ்த்தித ஸகல தீர்த்தாபிஷேகம்
- தெளத வஸ்த்ர மார்ஜ்ஜனம்
- அருண துகூல பரிதானம்
- அருண துகூல உத்தரீயம்
- அலேபனா மண்டப ப்ரவேசனம்
- ஆலேபன மணி பீட உபவேசனம்
- சந்தனம்-அகரு-குங்குமம்
- கேசமாரப்ப்ய காலா கரு தூப
- பூஷண மண்டப ப்ரவேசனம்
- பூஷண மணி பீட உபவேசனம்
- நவமணி முகுடம்
- சந்த்ர சகலம்
- ஸீமந்த ஸிந்தூரம்
- காலாஞ்ஜனம்
- நாஸாபரணம்
- அதர யாவகம்
- க்ரதன பூஷணம்
- கனக சித்ர பதக்கம்
- திலகரத்னம்
- மஹா பதக்கம்
- முக்தாவளி
- ஏகாவலி
- தேவச் சந்தகம்
- கேயூரயுகளம்
- வளயாவளி
- ஹாராவளி
- கர்ப்ப்பகாவளி
- காஞ்சீதாம
- கடி ஸூத்ரம்
- சோபனாக்யாபரணம்
- பாதவாடகம்
- ரத்னநூபுரம்
- பாதாங்குலீயகம்
- ஏககரேபாச
- அந்யகரே அங்குசம்
- இதர கரே புண்ட்ரேக்ஷுசாப
- அபரகரே புஷ்ப பாணா
- ஸ்ரீமன் மாணிக்ய பாதுகே
- ஸ்வஸமான வேசாஸ்த்ராவரண தேவதாபி
- காமேச்வரபர்யங்க ஆரோஹணம்
- அம்ருதாசனசஷகம்
- ஆசமனீயகம்
- கற்பூர வீடிகா
- ஆனந்த உல்லாஸ விலாஸஹ்ராஸ
- மங்கள ஆரார்த்திகம்
- ச்வேதச் சத்ரம்
- சாமரயுகளம்
- தர்ப்பண
- தாளவ்ருந்தம்
- கந்த
- புஷ்ப
- தூபம்
- தீப
- நைவேத்யம்
- புநராசமனீயம்
- தாம்பூலம்
- வந்தனம்
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://mytamilmagazine.net/Read_Magazine.php?magazine_id=57[தொடர்பிழந்த இணைப்பு] அம்பிகையின் சக்ரபூசை சிறப்பு
- ↑ http://kalyaanam.co.in/stotra.html சது ஷஷ்டி உபசாரா