சதேனி (கிண்ணக்குழி)
சதேனி (Zadeni) என்பது சியரீசு குறுங்கோளின் தெற்கு அரை கோளத்தின் மீது காணப்படும் மிகப்பெரிய கிண்ணக்குழியாகும்.
சதேனி கிண்ணக்குழி (கீழ் மையம்). தென்மேற்கில் உள்ள சமமான பெரிய கிண்ணக்குழி பெயரிடப்படவில்லை.. | |
அமைவிடம் | சியரீசு |
---|---|
ஆள்கூறுகள் | 70°43′S 37°54′E / 70.71°S 37.9°E[1] |
விட்டம் | 129.23 கிலோமீட்டர்கள் (80.30 mi) |
Eponym | சதேனி |
சியார்சியா நாட்டின் கார்ட்லி பகுதியில் உள்ள மக்களினத்தின் அறுவடைத் தெய்வமான சதேனியின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Zadeni on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.