சத்தியசீலன் (திரைப்படம்)
சத்தியசீலன் (அல்லது தந்தை சொல் மறவாத் தனயன்) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் கதைத்தலைவராகவும் தேவசேனா கதைத்தலைவியாகவும் நடித்துள்ளனர். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.[2]
சத்தியசீலன் | |
---|---|
இயக்கம் | பி. சம்பத்குமார்[1] |
தயாரிப்பு | திருச்சி தியாகராஜா டாக்கீசு |
கதை | ராஜமாணிக்கம்[1] |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் எம். எஸ். தேவசேனா |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
- எம். கே. தியாகராஜ பாகவதர்
- எம். எஸ். தேவசேனா
- எம். பி. மோகன்
- ஜி. பத்மாவதி பாய்
- எம். ராமசாமி ஐயா
- டி. வி. காந்திமதி பாய்
- டி. எஸ்.சோமசுந்தரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
- ↑ சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008