சத்போத சந்திரிகே

"சத்போத சந்திரிகே" என்பது சமயம், இலக்கியம் சார்ந்த கன்னட மாத இதழாகும். 1907 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நூற்றாண்டுகள் நிறைவுற்றது. வெங்கடேஷ் சக்கரவர்த்தி என்பவர் தற்போதைய ஆசிரியராக உள்ளார். கல்வி, அரசியல் தொடர்பான செய்திகளையும் வெளியிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்போத_சந்திரிகே&oldid=1676340" இலிருந்து மீள்விக்கப்பட்டது