சத்யா பாகின்

சத்யா பாகின் (Satya Bahin) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1988 முதல் 1994 வரை பதவியிலிருந்தார்.[1]

சத்யா பாகின்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1988–1994
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1944 (1944-01-05) (அகவை 80)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_பாகின்&oldid=3536883" இலிருந்து மீள்விக்கப்பட்டது