சத்ய சாய் மகளிர் கல்லூரி
சத்ய சாய் மகளிர் கல்லூரி (Sathya Sai College For Women) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது ஜெய்ப்பூரின் ஜவகர் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரி 1974-இல் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி இராசத்தான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
நிறுவப்பட்டது | 1974 |
---|---|
வகை | மகளிர், இளநிலைக் கல்லூரி |
அமைவு | ஜெய்ப்பூர், இராசத்தான், இந்தியா |
வளாகம் | ஜெய்ப்பூர் |
இணைப்புகள் | இராசத்தான் பல்கலைக்கழகம் |